நிஜமாவே 19 வயசா..? – ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சி “பாபநாசம்” எஸ்தர் அனில்..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை எஸ்தர் அனில் தற்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்ந்து வாட்டசாட்டமான தோற்றத்துடன் இருக்கும் இவர் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சி உடையில் இருந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதன் மூலம் பட வாய்ப்புகளை தேடும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார் நடிகைகளில் பொதுவாக குழந்தை நட்சத்திரம் என்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டால் கடைசிவரை குழந்தை நட்சத்திரமாகவே ரசிகர்கள் பார்ப்பது இயல்பு.

அந்த இயல்பை உடைக்க குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக வளர துடிக்கும் நடிகைகள் படாதபாடு பட வேண்டி இருக்கும்.

அந்த வகையில், நடிகை அனிகா மீது இருந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு.. பேட்டிகளில் நான் இன்னும் குழந்தை இல்லை நானும் ஹீரோயினாக அடிக்கும் அளவுக்கு நான் வளர்ந்து விட்டேன் என்று வெளிப்படையாக கூறி ரசிகர்களை தன் மீது இருந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்தார்.

இந்நிலையில் தற்போது அதே ரூட்டை கையிலெடுத்திருக்கிறார் நடிகை எஸ்தர் அனில். குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பம் இவர் சமீபகாலமாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு நானும் விரல் சூப்பும் பாப்பா இல்லை என்று சொல்லாமல் சொல்லி வருகிறார்.

அந்த வகையில் தற்போது குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகும் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …