சன்னிலியோனை ஓரம் கட்டும் பாபநாசம் பட நடிகை “எஸ்தர் அணில்”..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

உச்ச கட்ட கவர்ச்சியில் மனதை திறந்து காட்டி விட்டாரா என்று கேட்கும் அளவுக்கு தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் உள்ளது. அட இது நம்ம எஸ்தர் அணிலா? என்ற கேள்வியை கிளப்பி விட்டு இருக்கும் இந்த போட்டோக்களுக்கு அதிக அளவு மவுஸ் கூடியதற்கு காரணம் கூடுதல் கவர்ச்சிதான்.

பார்க்கும்போதே மூச்சை முட்ட கூடிய அளவில் முன்னழகு தூக்கலாக தெரிந்திருப்பதால் ரசிகர்கள் அனைவரும் ஜூம் செய்யாமலேயே அந்த இடத்தை பார்த்த வண்ணம் ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

ரசிகர்கள் மத்தியில் ஏக்கத்தை கிளப்பி விட்டு இருக்கும் இவரது புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்திருக்கிறது. எனினும் இதுபோன்ற கூடுதல் கவர்ச்சியை காட்டி அவர்களை கிறங்க அடிப்பது சிங்கிள் பசங்களின் சாபத்தை இவருக்கு ஏற்படுத்தும் என்ற ரீதியில் அனைவரும் பேசி வருகிறார்கள்.

எஸ்தர் அணில் திருஷ்யம் மற்றும் பாபநாசம் படங்களில் நடித்தவர். கேரளாவில் பிறந்த இவர் 2010 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார். அதன் பிறகு தான் திரைப்படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் 2014 ஆம் ஆண்டில் டாப் சிங்கர் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர். குழலி என்ற தமிழ் படத்தில் ஹீரோயினியாக நடித்திருக்கிறார்.

தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கக்கூடிய இவரின் பாடி லாங்குவேஜ் நடிப்பில் பக்காவாக வெளிப்பட்டிருப்பதால் ரசிகர்கள் விரும்பும் நாயகிகளின் வரிசையில் இவரும் இடம் பிடித்தார்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வெளியிடுகின்ற புகைப்படத்தை பார்த்து இளசுகள் அனைத்தும் தூங்காமல் தவிக்கும் அந்த வகையில் தான் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய எந்த புகைப்படமும் உள்ளது என்று அனைவரும் கூறி வருகிறார்கள்.

இணையத்தில் மட்டுமல்லாமல் இளசுகளின் மனதில் சூடேற்றி இருக்கும் இந்த புகைப்படத்தை ஒருமுறை பார்த்தால் போதாது மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் வரிசை கட்டிக் கொண்டு பார்த்து வருகிறார்கள்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …