“பிஞ்சுலையே பழுத்துடுச்சு..” – கவர்ச்சி உடையில்… இணையத்தை உலுக்கும் எஸ்தர் அனில்..!

பிரபல இளம் நடிகை எஸ்தர் அனில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் தமிழ் சினிமாவில் பாபநாசம் என்ற திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் மகளாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை எஸ்தர் அனில்.

இந்த திரைப்படத்தில் குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த எஸ்தர் அனிலுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் கிடைத்தது. தனது நடிப்பினால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இவருக்கு தமிழைவிட மலையாள சினிமாவில் தான் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. ஹீரோயினாக நடிக்கும் என்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

ஜாக்கெட்டை மடித்துக் கட்டிக்கொண்டு டாப் ஆங்கிளில் இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பியது. பழுப்பு நிற ஜாக்கெட் சந்தன நிற பாவாடை சகிதமாக நீச்சல் குளத்தில் நின்று கொண்டு பாதி உடல் நீச்சல் குளத்திலும் மீதி உடல் ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென்று தெரியும் வகையில் அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றியது.

இதனை பார்த்த ரசிகர்கள் பாபநாசம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இது..? என்னமா வந்துட்டாங்க..! என்று புலம்பி வந்தனர். இந்நிலையில் தற்போது மலையாள சினிமாவில் பிஸியாக நடித்து வருபவர் தமிழிலும் பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது மற்றும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …