கவர்ச்சி உடையில்… கார் மேல் அமர்ந்துகொண்டு.. தொடையை காட்டும் “பாபநாசம்” நடிகை எஸ்தர் அணில்..!

‘பாபநாசம்’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் தாற்போது ஹீரோயின்களுக்கு இணையான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.மலையாளத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின், முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தவர் எஸ்தர் அணில்.

திரிஷ்யம் முதல் பாகம் தமிழில் கமல் நடிப்பில் ‘பாபநாசம்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட போது, அதில் எஸ்தர் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்தார்.இந்த படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறவே… இவரது முகம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமாக மாறியது.

அன்று குழந்தையாக பார்த்தா அவரா… இவர்? என அனைவருமே ஆச்சர்யப்படும் அளவிற்கு தற்போது மளமளவென வளர்ந்து ஹீரோயின் லுக்குக்கு மாறியுள்ளார்.ஹீரோயின் வாய்ப்புகளுக்கு அடிபோட்டு வரும் எஸ்தர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது வயதுக்கு மீறிய கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.கார் மீது அமர்ந்து கொண்டு தொடையழகை காட்டி ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் அம்மணியை பார்த்த ரசிகர்கள், பாபநாசம் படத்தில் நடிச்ச பொண்ணா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …