‘நல்லவன்’ என்னும் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை எஸ்தர் அனில் ( Esther Anil ).
அதனைத் தொடர்ந்து, நிறைய மலையாள மொழி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த எஸ்தர், திரிஷ்யம் படத்தின் மூலம் மிக பிரபலம் அடைந்தார்.
த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு, தமிழ் ரீமேக்களிலும் நடித்து தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். தற்போது, த்ரிஷ்யம் 2 வந்து அதுவும் சூப்பர் ஹிட் ஆகவே அதன் 2ம் பாகம் இந்த 2 மொழிகளில் எடுத்தாலும் அம்மணி நடிக்க வாய்ப்புள்ளது.
மேலும், த்ரிஷ்யம் 1 நடிக்கும் போது குழந்தை நட்சத்திரமாக இருந்த எஸ்தர், தற்போது தேவதையாக மாறியுள்ளார். இதனால், இனி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகம் இவரை எப்படியும் விட்டு வைக்காது.
அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்கு ட்ரை செய்யும் எஸ்தர், செம கவர்ச்சி காட்டி போட்டோஷூட்கள் நடத்தி வருகிறார். அதன் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிரமித்து போயுள்ளனர்.
அந்த வகையில், சமீபத்த்தில் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவரை பார்த்த ரசிகர்கள் சில்க் ஸ்மிதாவையே மிஞ்சிட்டீங்க.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.