Actress | நடிகைகள்
எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா-வா இது..? – தொடை தெரிய நீச்சல் உடையில் அப்படியோடு போஸ்..!
தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை கனிகா [Kaniha]. இவரது இயற்பெயர் திவ்யா என்பதுதான். திரை உலகில் நடிப்பதற்காக தனது பெயரை கனிகா என்று மாற்றிக் கொண்டார்.
பன்முகத் திறமையைக் கொண்ட இவர் ஒரு சிறந்த பாடகியும் கூட மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார்.
தமிழில் எதிர்பார்த்த அளவு திரைப்படங்கள் கிடைக்காத காரணத்தால் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இவர் விளங்குகிறார். 2006 ஆம் ஆண்டு முதலில் இருந்து இவர் மலையாள படங்களில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.
Ethir Neechal Serial Kaniha
தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். மேலும் நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு இவர் கோப்ராவிலும் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டது.
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து வரக்கூடிய இவர் சின்னத்திரை சீரியலான எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Ethir Neechal Serial Kaniha
பைவ் ஸ்டார் திரைப்படத்திற்கு பிறகு இவர் சேரனுக்கு ஜோடியாக ஆட்டோகிராப் படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக வரலாறு போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
மேலும் தமிழ் நடிகர்களான நடிகைகளான சதா, ஜெனிலியா, ஸ்ரேயா போன்றோருக்கு டப்பிங் குரலும் கொடுத்திருக்கிறார். சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவார்.
Ethir Neechal Serial Kaniha
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் புடவையை கட்டி மாராப்பை தலைய தலைய தொங்கவிட்டு முன் அழகை எடுப்பாக காட்டியிருக்கும் போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்ப்படுத்தி விட்டது.
Ethir Neechal Serial Kaniha
இதுவரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் அதிக அளவு கிளமராக உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். இதனை அடுத்து எந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை தந்து அவரை குஷிப்படுத்தி விட்டார்கள்.
Ethir Neechal Serial Kaniha
இதனை அடுத்து புதிய பட வாய்ப்புகள் இவருக்கு கட்டாயம் வந்து சேரும் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.