டாப் லெஸ்ஸில் போட்டோ வெளியிட்ட அனுயா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

அனுயா இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்திருந்தாலும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் துபாயில் தான் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த அமையா 2007 இல் வெளிவந்த மாஹேக் தினம் இந்தி படத்தில் நடித்திருந்தால் அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Image Source : instagram.com/anuya_y_bhagwat/

இந்த திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம் ஏனென்றால் அந்த படம் அந்த அளவிற்கு பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அந்தப் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அணியா அடுத்தடுத்த படங்கள் சரிவர அமையாததால் காணாமல் போய்விட்டார்.

Image Source : instagram.com/anuya_y_bhagwat/

சிவா மனசுல சக்தி வெற்றிக்கு பிறகு மதுரை சம்பவம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அதில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் மதுரை சம்பவம் திரைப்படம் போலீஸ் அதிகாரிக்கும் மதுரை தாதாவிற்கும் உண்டான காதல் மற்றும் ரவுடிசத்தை பற்றியான திரைக்கதையை கொண்டுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகனுடன் படுக்கையறை காட்சிகளின் மிகவும் நெருக்கம் காட்டி நடித்து இருந்தார் அனுயா இந்த படம் சரி வர போகாத காரணத்தினால் அனுயாவின் மார்க்கெட் குறைய தொடங்கியது.

Image Source : instagram.com/anuya_y_bhagwat/

அதன் பிறகு நகரம், நஞ்சுபுரம் என அடுத்தடுத்து அவர் தேர்வு செய்த படங்களால் அதன் பின்னர் ஹீரோயினாகவே நடிக்க முடியாத அளவுக்கு அவரது மார்க்கெட் சரிவை சந்தித்தது. அதன் பிறகுஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் இலியானாவின் அக்காவாக நடித்திருந்தார் அனுயா.கடைசியாக 2014ல் சிடி கந்த் எனும் இந்தி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்த அனுயா அதன் பின்னர் இந்தி சீரியல்களில் நடித்து வந்தார்.

Image Source : instagram.com/anuya_y_bhagwat/

2017ல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க நினைத்தார் அனுயா. ஆனால், ஒரே வாரத்தில் எலிமினேட் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறினார். அடிக்கடி சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வந்த அனுயா தங்கள் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

---- Advertisement ----

Image Source : instagram.com/anuya_y_bhagwat/

அதன்படி இப்போது அவர் வெளியேற்றுள்ள புகைப்படத்தில் டாப் லெஸ்ஸில் இருப்பது போன்று புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொள்ளாக்கியுள்ளார்.இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----