Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பால்கோவா தொப்பையை படம் போட்டு காட்டும் நடிகை சதா..! – மூச்சு முட்டுதே.. என அலறும் ரசிகர்கள்..!

நடிகை சதா( Actress Sadaa) தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகை. ஜெயம் படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக, தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். பாவாடை தாவணியில், தலை நிறைய மல்லிகைப்பூ, காலில், கொலுசு என மங்களகரமான அழகில் முதல் படத்தில், ரசிகர்களை வசீகரித்தவர்.

அதன்பின், ஷங்கர் இயக்கத்தில், அந்நியன் படத்தில், அம்பியின் மனம் கவர்ந்த காதலியாக, நந்தினி கேரக்டரில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். இதில், பாடல் காட்சிகளில் அம்மணி கிளாமர் மாடர்ன் ஆடைகளில் வந்து, நடனமாடினார். ஜெயம் படத்தில், கையை நீட்டியபடி ‘போய்யா போ’ என டயலாக் பேசியவர் சதா தான் இவரா? என ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.

நடிகை சதா

Actress Sadaa

தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலிவேஷம், எலி, டாரச்லைட், மதகஜ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் சில படங்களில் சதாவின் நடிப்பும், கேரக்டரும் பேசும்படியாக இருந்தது. மற்ற சில படங்களில், ஹீரோவுக்கு நடனம் ஆடும் சாதாரண கதாநாயகி கேரக்டரில் மட்டுமே வந்து சென்றார்.

இதில் டார்ச் லைட் படத்தில், இரவு நேரங்களில் புளியமரத்தடியில் லாரி டிரைவர்களை அழைக்கும் ஒரு கேரக்டரில் நடித்து, ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தார் சதா. நடிப்புதான் என்றாலும், இந்த படத்தை பொருத்தவரை கவர்ச்சி காட்சிகளில் தாராளமான சதா நடித்திருந்தார் சதா என்பது கவனிக்கத்தக்கது.

--Advertisement--

நடிகை சதா

Actress Sadaa

தமிழ் சினிமாவில் சதா நடித்த படங்கள் குறைவு என்றாலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என, பிற மொழி படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார்.சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சதா, அவ்வப்போது தனது புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார்.

அதில், பெரும்பாலான புகைப்படங்களில் உடலின் அம்சமான அழகை வெளிப்படுத்தும் விதமான போஸ்களில் அம்மணி, ரசிகர்களை கிறங்கடிப்பது வழக்கம். அதுபோல், வீடியோவிலும் முன்னழகு, பின்னழகை காட்டி ரசிகர்களை பிரமிக்க வைப்பார் சதா.

சமீபத்தில், சதா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் பல ஆண்டுகளாக மும்பையில் அவர் நடத்தி வந்த ஓட்டலை, அந்த இடத்தின் உரிமையாளர் மூடுமாறு கூறியதாக, அழுதபடி ரசிகர்களிடம் பேசினார். அந்த வீடியோ வைரலானது.

நடிகை சதா

Actress Sadaa

இப்போது சதா, கருப்பு நிறத்தில் பூக்கள் எம்ப்ராய்டரி போடப்பட்ட லேசான ஸாரியில், தனது புகைப்படங்களை அப்டேட் செய்கிறார். இதில், எலுமிச்சை நிறத்தில் அவரது பால்கோவா தொப்பையும், அதுக்கு நடுவே தெரியும் தொப்புளையும் பார்த்து, ரசிகர்கள் ரசித்து, ரசித்து மகிழ்கின்றனர்.

இப்படி ஒரு இடுப்பும், வனப்பும், மெதுவடை தொப்புளும், பால்கோவா தொப்பையும் பார்க்கும்போது, அடிக்கிற அக்னி நட்சத்திர வெயில் கூட, வெண்ணிலா ஐஸ்கிரீம் போல, உருகி விடும் போலிருக்கிறதே? என கமெண்ட் பாக்சில் புலம்பித் தீர்க்கின்றனர்.

நடிகை சதா

Actress Sadaa

மேடம் சதா இருக்கிற சந்தோஷத்தை பார்த்தால், ஓட்டல் பிரச்னைக்கு தீர்வு கிடைச்சிருச்சு போலிருக்கே? என்றும் சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இப்படி ஒரு சூப்பர் அழகில் ஜொலிக்கிற சதாவை, இனியாவது தமிழ் சினிமா பயன்படுத்திக்கொண்டு, அவருக்கு அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்கவாவது வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், ரசிகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top