தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.
ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.
அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இதையும் படிங்க : விஜய்க்கு அபராதம் விதித்து மனுவையும் தள்ளுபடி பண்ணுங்க..! – தமிழக அரசு கிடுக்குபிடி..!
மிர்ணாளினி ரவி அவர்கள் பெங்களூரைச் சேர்ந்த தமிழ் பெண் ஆவார். இவர் பொறியியல் படிப்பு முடித்தது மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இவர் புகைப்படம் எடுப்பது, டப்ஸ்மாஷ், டிக் டாக் வீடியோக்கள் என அனைத்தும் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு பெற்றார். அதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்பு கிடைத்தது என்றும் சொல்லலாம். அப்படித் தான் தியாகராஜன் குமாரராஜா அவர்களின் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த “சூப்பர் டீலக்ஸ்” என்ற படத்தில் நடிக்க இவரை தேர்வு செய்தார்கள்.
இந்நிலையில், டைட்டான டீசர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “அவகிட்ட என்னமோ ஒன்னு இருக்கு மச்சி..” என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.