Entertainment News
அம்மாடியோவ்.. இது முதுகா இல்ல, பாலிஷ் போட்ட பளிங்கு கல்லா..? – செக்ஸி லேடி வாணி கபூர்..!
நடிகை வாணி கபூர் ( Vaani Kapoor ) தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்ற மொழிகளில் நடித்துள்ள நடிகைகளில் ஒருவராவார். இவர் தமிழில் ஆகா கல்யாணம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
vaani kapoor
நடிகை வாணி கபூர் 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி பிறந்தார். விளம்பர காட்சிகளின் மட்டுமே நடித்து வந்த நடிகை ஆவார் பிறகு விளம்பரங்களின் மூலம் மிகவும் பிரபலமானதால் திரைப்படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் இவருக்கு தமிழ் சினிமாவில் ஆஹா கல்யாணம் எனும் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நிறைய திரைப்படங்களில் ஹிந்தியில் நடித்துள்ளார்.எப்பொழுதும் கவர்ச்சியான உடைகளை அணிவதில் ஆர்வம் கொண்டு இருப்பார்.
ஆதலால் இவருக்கு ரசிகர்கள் நிறைய பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகிறார்கள். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு வாயை பிளந்து கொண்டு இவரது புகைப்படங்களை பார்த்து ரசிப்பார்கள்.
வாணி கபூர்
இந்த நிலையில் வாணி கபூர் முதல் முதலாக ஹிந்தியில் சுதேசி ரொமான்ஸ் எனும் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் ஹிந்தியில் வர ஆரம்பித்தன.
மேலும் வார் எனும் திரைப்படத்தில் நடிகர் கிருத்திக் ரோஷன் உடன் நடித்திருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் ஹிந்தி சினிமா ரசிகர்களிடையே பெரிதாக வரவேற்பை பெற்றார் மேலும் ஹிந்தி நடிகைகளில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்தார்.
vaani kapoor
தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவர் நாள் ஒன்றுக்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது பின்னழகை முற்றிலுமாக ஓபன் செய்து காற்று வாங்கியுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் படு பயங்கரமாக வைரல் ஆகி வருகிறது. இப்படியான புகைப்படங்களை பதிவிட்டு திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் வாணி கபூர்.
வாணி கபூர்
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.