வழுவழுப்பான உடையில் பின்னழகை காட்டி சூடேற்றும் சின்னத்திரை நடிகை ஃபரினா..! – வைரலாகும் போட்டோஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல பிரபலமான சீரியல்களில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி-யில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிபிரியனும், பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் வெண்பா கதாபாத்திரத்தில் ஃபரினாவும் நடித்து வருகின்றனர்.

இந்த கதையில் கண்ணம்மாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு வெண்பா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது. அதிலும் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். இதற்கு முன் இவர் சில சீரியல்கள் நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய ரீச் கொடுத்தது என்றே கூறலாம்.

இந்த சீரியலில் வில்லியாக நடித்து தாய்மார்களின் வயித்தெறிச்சலை கொட்டிக்கொள்பவர் ஃபரினா அசாத்.இவர் சின்னத்திரையில் நடிப்பது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

கவர்ச்சி புகைப்படங்கள், டப்ஸ் மாஸ் வீடியோ என ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில், வெள்ளை உடையில் கவர்ச்சியாக உடை அணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …