தாய்மை அடைய ஏன் கருவுறுதல் மருத்துவ மனைக்கு செல்கிறோம் என்ற காரணம் தெரியுமா.

நூத்துக்கு 99 பெண்களுக்கு பிசிஓடி அப்படிங்கற பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் அப்படிங்கிற வியாதி 

 டீன் ஏஜ் வயதுடைய பெண்கள் இருந்து 45 வயது வரை இருக்கக்கூடிய பெண்களுக்கு இந்த பிசிஓடி  ஏற்படுது. தமிழ்ல வந்து இத பலவுறை அண்ட நோய் அப்படின்னு சொல்லி சொல்றோம். 

நோய்க்கான அறிகுறிகள் 

பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் அதாவது  28 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படவேண்டிய மாதவிடாய் வந்து முப்பது நாட்களில் இருந்து 40 நாள் தள்ளிப் போகும் இல்ல 45 நாள் கூட சில பெயருக்கும் ஆகும். 

ஒரு சில பேருக்கு 28 நாளைக்கு முன்னாடியே ஆயிடும். அதை தான் ஒழுங்கற்ற மாதவிடாயினு  சொல்றோம். அவளுடைய முகம் ,மார்பு  பகுதில முடிகள் அதிதளவு இருக்கும். 

அதிக எடையோடு பாக்குறதுக்கு ரொம்ப குண்டா இருப்பாங்க . முடி உதிர்வு இவங்வர்களுக்கு நிறையவே இருக்கும். முகம், சருமம் எல்லாம்  எண்ணெய் வடியும். 

 நாகரீகம் பெருத்துப் போன காரணத்தால நமது உணவு முறைகளை விடுத்து அன்னிய உணவுகளுக்கு அடிமையாகி நாக்கின் ருசிக்கு ஏற்ற படி உணவுகளை சாப்பிட்டு அதனால் தான் இந்த பிசிஓடி அப்படிங்கற பெரிய பிரச்சனையில  நம்ம பெண்கள் இன்னைக்கு சிக்கி இருக்காங்க . 

இதிலிருந்து நம்ம வெளியில் வரனுமான  இப்ப சொல்லக் கூடிய உணவு முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே போதும் .உங்களுக்கு  பிசிஓடி அப்படிங்கிற பிரச்சனை சீக்கிரமே நீங்கிவிடும். 

அதிகமான நார்ச்சத்து இருக்கக்கூடிய உணவுகளை சாப்பிடனும். அப்படி நார்ச்சத்து அதிகம் இருக்கக்கூடிய உணவு சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவு கட்டுப்பாடு ஆகும். 

இலை உள்ள பச்சைக் காய்கறிகள், பழங்கள் கீரைவகைகள், அதிகமாக சாப்பிட்டு வந்தால் பிசிஓடி இருந்த இடம் தெரியாமல் போகும். 

அதிக புரதச் சத்துள்ள உணவுகளான கோழி, மீன் முட்டை, மஞ்சள் கரு, வெள்ளைக் கரு இவற்றை சேர்த்துக் கொள்வதன் மூலம் நமக்கு பிசிஓ டியின் தாக்கம் குறையும். 

 காலிப்ளவர் ,சர்க்கரை வள்ளிக்கிழங்கு ,விதைகள் இவற்றை அன்றாட உணவில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேர்க்கவேண்டும். உடலில் ஏற்படக்கூடிய நோய் தொற்றை எதிர்க்க கூடிய காய்கள் ஆன தக்காளி, மஞ்சள்,வால்நட் சாப்பிட பிசிஓடி குறையும். 

நீர்க்கட்டிகள் அதிகம் இருக்கக்கூடிய பெண்கள் வந்து உடல் உழைப்பு அதிகமாக செய்தால் தான் உடல் பருமன் குறைந்து அந்த நீர் கட்டிகள் உடைந்து சரியாகும். குறிப்பா  அம்மியில் அரைத்த மூன்று வகை சட்னிகள் தினமும் அவுங்களே அரச்சு சாப்பிட்டாங்க னா மிகச் சீக்கிரமே இந்த நீர்க்கட்டிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். 

என்ன சட்டினா கருவேப்பிலை சட்னி காலையில, எள் சட்னி மதியத்திலும், பீட்ரூட் சட்னி இரவிலும் எடுத்துட்டு வந்தாங்க அப்படி னாலே போதும். பிசிஓடி இருந்த இடம் தெரியாமப் போயிரும். 

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …