சின்னத்திரை நடிகையான கேப்ரில்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை கேப்ரில்லா.
இவர் சில திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக காலடி எடுத்து வைத்த நடிகை கேப்ரில்லா தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க வந்திருக்கிறார்.
தற்போது ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை பார்த்ததும் அடையாளம் கண்டு கொள்ளும் அளவிற்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒருவர் கேப்ரில்லா பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.
தற்பொழுது ஈரமான ரோஜாவே சீரியலில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதன் மூலம் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக திகழ்கிறார்.
வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான முன்னழகு பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முக அழகு என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் விதமாக டைட்டான உடைகள் அணிந்துக் கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.