திமிரும் முன்னழகு… டைட்டான மேலாடையில் இளசுகளை டைட் ஆக்கிய பிக்பாஸ் கேப்ரிலா..!

நடிகர் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கடந்த 2012ல் வெளியான ‘3’ படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கை கதாபாத்திரமான ‘சுமி’ ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் கேப்ரில்லா.

நடிகர் தனுஷின் 3 படம் மூலம் அறிமுகமான இவர், அடுத்ததாக சென்னையில் ஒரு நாள் படத்திலும் நடித்து இருந்தார். அதன் பின்னர் சசிகுமார் தயாரிப்பில் சமுத்திரகனி இயக்கி நடித்த அப்பா படத்தில் ரஷிதா பானு எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

மேலும், விஜய் டிவியில் 2009ம் ஆண்டு ஒளிபரப்பான ஜோனி நம்பர் ஒன் ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வின்னர் ஆனவர் கேப்ரில்லா. 2012 முதல் 2013 வரை ஒளிபரப்பான 7ம் வகுப்பு சி பிரிவு எனும் தொடரில் பள்ளி மாணவியாக நடித்தார்.

ஜோடி நம்பர் சீசன் 6ல் கலந்து கொண்டும் வெற்றிப்பெற்றார்.திரைப்படங்களில் எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.

எனவே, விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்வதோடு மட்டுமில்லாமல் அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என அவர் காத்திருக்கிறார்.

அதற்காக அடிக்கடி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டு வருகின்றார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!