பின்னாடி பெரிய ஓட்டை... கோவிலில் குடும்ப குத்து விளக்கு போல் கேபிரில்லா - வீடியோ!

பின்னாடி பெரிய ஓட்டை… கோவிலில் குடும்ப குத்து விளக்கு போல் கேபிரில்லா – வீடியோ!

தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசனின் திரைப்பட கெரியரிலே மிக முக்கிய திரைப்படங்களில் ஒன்றான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் தான் கேபிரில்லா.

இவருக்கு அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாகவும் அடையாள படமாகவும் பார்க்கப்பட்டது.

பின்னாடி பெரிய ஓட்டை... கோவிலில் குடும்ப குத்து விளக்கு போல் கேபிரில்லா - வீடியோ!

அந்த திரைப்படத்தில் குட்டி பெண்ணாக நடித்த கேபிரில்லா அதன் வெற்றிக்குப் பிறகு தொடர்ச்சியாக கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வந்தார்.

கேப்ரில்லா சார்ல்டன்:

அப்பா மற்றும் சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முன்னதாக இவர் குழந்தை பருவமாக இருக்கும்போதே ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

அதை எடுத்து ஜோடி நம்பர் 1 சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியாளராக பட்டத்தை வென்றார்.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கு பெற்று தனக்கென தனி அடையாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.

பின்னாடி பெரிய ஓட்டை... கோவிலில் குடும்ப குத்து விளக்கு போல் கேபிரில்லா - வீடியோ!

கேப்ரில்லா குழந்தை நட்சத்திரமாக இருந்து மிகப்பெரிய அளவில் ஹீரோயின் ரேஞ்சுக்கு என்ற பிரபலமாகி இருக்கிறார் .

இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேப்ரில்லாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைப்பதை விட சீரியல் வாய்ப்பு உடனடியாக தேடி வந்தது.

சீரியல்களில் கேப்ரில்லா சார்ல்டன்:

இவர் ஈரமான ரோஜாவே சீரியலில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனம் கவர்ந்ததாகவும் பார்க்கப்பட்டு அந்த சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

இல்லத்தரசிகளின் இடையே மனதை கவர்ந்து விட்டார். தொடர்ந்து இவர் திரைப்பட வாய்ப்புகள் மற்றும் சீரியல் சீரியல்களில் கிடைக்கும் வாய்ப்புகளின் நடித்து கொண்டே தனது சமூக வலைத்தளங்கள் முழுக்க ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிடுவது வீடியோக்கள் வெளியிடுவதுமாக இருந்து வருகிறார்.

பின்னாடி பெரிய ஓட்டை... கோவிலில் குடும்ப குத்து விளக்கு போல் கேபிரில்லா - வீடியோ!

அவ்வப்போது அழகான சேலை மற்றும் உடைகளை அணிந்து எடுத்துக் கொள்ளும் போட்டோ சூட் புகைப்படங்களையும் அவர் அதில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.

பின்னாடி பெரிய ஓட்டை:

அந்த வகையில் தற்போது சேலை அணிந்து கொண்டு மணப்பெண் அலங்காரத்தில் கோவில் ஒன்றில் எடுத்துக்கொண்ட போட்டோ சூட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.

அவரது ஜாக்கெட்டில் பின்புறமாக மிகப்பெரிய ஓப்பன் வைத்து டிசைன் செய்யப்பட்டிருப்பதை பார்த்த நெட்டிசன்ஸ் இரட்டை அர்த்தத்தில் பின்னாடி எவ்வளவு பெரிய ஓட்டை என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகிறார்கள் .

இருந்தாலும் கேப்ரில்லா எப்போதும் கவர்ச்சியாக தென்படுவார். தற்போது குடும்ப குத்து விளக்கு போல் இந்த மணப்பின் அலங்காரத்தில் பக்காவான மனைவி மெட்டீரியலில் இருப்பதாக ரசிகர்கள் சிலர் கருத்துக்கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.