“கழுத்தில் தொங்க தொங்க தாலி.. தலையில் தழைய தழைய மல்லிப்பூ..” – அப்படினா..?? – கேப்ரில்லா வைரல் போட்டோஸ்..!

சீரியல் நடிகையான கேப்ரில்லா ( Gabriella Charlton ) பல்வேறு சீரியலில் நடித்து பக்குவமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். மேலும் இவர் பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டு இவரது ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் அண்மையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஆஜித் என்பவரை காதலித்து வருவதாக இணையத்தில் தகவல்கள் தீயாய் பரவியது.

Gabriella Charlton

இவர் சுருதிஹாசன் நடித்த 3 என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். இதனை அடுத்து சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் திரைப்படங்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நபராக மாறினார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வேலை இருக்கக் கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள்.

---- Advertisement ----

இந்த புகைப்படத்தில் இவர் மஞ்சள் தாலியை கடித்து தலைய தலைய தொங்கவிட்டு வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் எப்போது இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது என்பது போன்ற கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு வருகிறார்கள்.

Gabriella Charlton

மேலும் சில ரசிகர்கள் இது உண்மையான தாலி தானா இல்லை சூட்டிங் காக கட்டப்பட்டதா என்பதையும் கேட்டிருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் இவர் பார்ப்பதற்கு குடும்ப பெண் போல காட்சியளிப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு வேண்டிய லைக்குகளை அவர் கேட்காமலே கொடுத்திருக்கிறார்கள்.

பலரது மனதிலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Gabriella Charlton

இந்நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பேபி ஜோடிகள் எனும் நிகழ்ச்சிகள் டான்ஸராக பங்கேற்றது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அது போலவே ஈரமான ரோஜாவே பகுதி இரண்டிலும் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது என்றால் அது மிகையாகாது. இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுகிறார்களோ அப்போதே அந்த புகைப்படத்தை பார்த்து அந்த புகைப்படத்திற்கு உரிய லைக் மற்றும் கமெண்ட்களை அந்த ரசிகர்கள் தந்து விடுவார்கள்.

அந்த வரிசையில் இந்த புகைப்படமும் இடம் பிடித்து உள்ளதால் தற்போது இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை இந்த புகைப்படம் ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.

---- Advertisement ----