“திமிரும் முன்னழகு.. கர்லா கட்டை தொடையழகு..” – ரெண்டையும் காட்டி திணறடிக்கும் கேப்ரில்லா..!

பிரபல நடிகை பிக்பாஸ் கேப்ரில்லா தமிழில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அதுவும் தற்போது சீரியலில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து வந்த கேப்ரில்லா அதன் பிறகு நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான அப்பா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய பெயரையும் முகத்தையும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கினார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

படங்கள் மட்டும் இல்லாமல் மாடலிலும் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விக்பாஸ் கேப்ரில்லா தனது சக பிக் பாஸ் போட்டியாளர் ஆஜித்துடன் ஜோடியாக நடனம் ஆடினார்.

இந்நிலையில், ஆஜித்தும் கேப்ரில்லாவும் காதலிக்கிறார்கள் என்று இணையத்தில் செய்திகள் பரவின. இதனைத் தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட ஆஜித் நான் கேப்ரில்லாவுடன் அண்ணன் தங்கை உறவில் தான் பழகுகிறேன்.

இப்படியான செய்திகளை வெளியிடுவதன் மூலம் எங்களுடைய உறவை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று வெளிப்படையாக கூறியிருந்தார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய இணையப் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கேப்ரில்லா.

அந்த வகையில், தற்போது டைட்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“நல்ல பட வாய்ப்புக்காக தப்பை பண்ணி இருக்கேன்..” – தயக்கமின்றி கூறிய மாளவிகா மேனன்..!

நடிகை மாளவிகா மேனன் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகை சுரபியின் …