டீசர்ட்டுக்குள் அடங்காமல் திமிரும் முன்னழகு.. இணையத்தை கட்டம் கட்டி அடிக்கும் பிக்பாஸ் கேப்ரிலா..!

நடிகை கேப்ரிலா விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஜூனியர் என்ற நிகழ்ச்சியில் அறிமுகமானார். அதன் பிறகு 7C என்ற சீரியலில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன்பிறகு, சென்னையில் ஒரு நாள் நடிகர் சமுத்திரகனியின் அப்பா உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர். சமீபத்தில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கிய இவர் கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேலாக பிக்பாஸ் வீட்டில் விளையாடினார்.

ஒரு கட்டத்தில் 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஒரு பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

BREAKING : விவாகரத்து பிரச்சனை.. தனுஷ் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு.. என்ன நடந்தது..?

தமிழ் திரை உலகில் இயக்குனராக விளங்கிய கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை …