“மாஸ்.. கிளாமர் குயின்..” – பிக்பாஸ் கேப்ரிலா வெளியிட்ட புகைப்படங்கள்..! – உருகும் ரசிகர்கள்..!

நடிகையும் பிக்பாஸ் பிரபலமான கேப்ரில்லா சமீபத்தில் புதிதாக கார் ஒன்றை வாங்கினார். தன்னுடைய சம்பளத்தில் வாங்கிய முதல் கார் என்பதால் உற்சாகமாக இருப்பதாக கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் ஹீரோயினுக்கு தங்கை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கேப்ரில்லா. இதனை தொடர்ந்து நடனத்திலும் சிறந்து விளங்கிய இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருந்த கேப்ரில்லா போட்டி முடியும் தருவாயில் 5 லட்சம் பண பெட்டியை தூக்கிக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. பல சீரியல்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள இவர் தற்போது ஈரமான ரோஜாவே சீரியல் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

குடும்ப பாங்கான பெண் வேடத்தில் நடித்து அசத்தியவர் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மாஸ்.. கிளாமர் குயின்.. என்று அம்மனின் அழகை வர்ணித்து வருகின்றனர்

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …