“செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. ஜம்முன்னு இருக்காங்களே..” – பிக்பாஸ் கேப்ரிலாவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிமுகமானவர் கேப்ரிலா. பின்பு இவர் வெள்ளித்திரையில் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் சுருதிஹாசனும் தங்கையாக நடித்திருந்தார். மேலும் இதனை அடுத்து சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த அப்பா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

அந்த நேரத்தில் இவரது உடல் தோற்றத்தின் காரணமாக திரைப்படங்கள் பெரிதும் கிடைக்காததால் பின்பு ஜிம் ஒர்க்கவுட் எல்லாம் செய்து உடல் எடையை ஏற்றி தற்போது கும்முனு மாறியுள்ளார். மேலும் இவர் டாப் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியில் புகுந்து விளையாடி வருகிறார்.

நடிகை கேப்ரிலா அவரது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளார்.

இதையும் படிங்க : “மிளகா மாதிரி ஹாட்டு… பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..” – சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..!

மேலும் இவர் இவ்வளவு சின்ன வயதிலேயே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று சிறப்பாக விளையாடி நீண்டநாள் பயணித்தார்.

கேப்ரிலா பிக்பாஸ் வீட்டில் ஒரு சூழ்நிலையில் ஸ்மார்ட்டாக யோசித்து 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு படவாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். ஆனால் அவருக்கு திரைப்படங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டடித்த ஈரமான ரோஜாவே தொடரின் இரண்டாம் பாகத்தில் தற்போது கேப்ரிலா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நிலையில் புடவை சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. ஜம்முன்னு இருக்காங்களே.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …