அடுத்த நமீதா நீங்க தான்.. – “உடலோடு ஒட்டிய உடையில்..” – கொழுக்மொழுக் என இருக்கும் கேப்ரிலா..!

நடிகை கேப்ரிலா ( Gabriella Charlton ) சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி நாம் பார்த்த எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்கள் பேபி சாரி பேபி எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார்கள்.

அதேபோல சின்னத்திரையிலும் பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் அந்தவகையில் கப்ரில்லோ சார்ல்டன் ஒருவர். இவர் பிரபலமானது என்னவோ விஜய் தொலைக்காட்சி மூலம் தான்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் கேப்ரில்லா குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவியில் அறிமுகமானார்.அதுவும் தன்னுடைய ஒன்பதாவது வயதில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அப்போதே தன்னுடைய திறமையை காட்டிவிட்டார்.

நடிப்பில் மட்டுமல்ல தான் டான்ஸிலும் கெட்டிக்காரி என்பதை ரசிகர்களுக்கு புரிய வைத்து இருக்கிறார்.இவர் குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு ‘c’ பிரிவு என்னும் சீரியலில் நடித்திருந்தாலும், அதற்குப் பிறகு வெள்ளித்திரையிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

இப்போது குமரியாக மாறி விட்டாலும் மீண்டும் டான்ஸ் நிகழ்ச்சிக்கு நானும் வருகிறேன் என்று வந்து இறங்கியிருக்கிறார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகள் கேப்ரில்லாவும், ஆஜித்தும் ஜோடியாக பட்டையை கிளப்பி வருகிறார்கள்.

இவர்களுடைய டான்ஸை பார்த்து ரசிகர்கள் பலர் மெய்மறந்து தங்களை அறியாமலேயே கைகளைத்தட்டி இருக்கிறார்கள்.ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடுவர்களையும் இவர்கள் அசத்தி விட்டார்கள்.

இந்நிலையில், உடலோடு ஒட்டிய டைட்டான உடையை அணிந்தபடி சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. பலரும், நீங்க தான் அடுத்த நமீதா என்று வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …