அழகிய அங்கங்கள்..! – கேப் இல்லாமல் காட்டி கிக் ஏற்றும் கேப்ரில்லா..!

நடிகை கேப்ரில்லா ( Gabriella ) தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமை ஆகியவற்றை கொண்டு சின்னத்திரை சினிமா என இரண்டிலும் பயணித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அசத்தியிருக்கிறார்.

Gabriella in Red Suit
Gabriella

குறிப்பாக நடிகர் தனுஷ் நடிகை ஸ்ருதிஹாசன் கூட்டணியில் வெளியான 3 திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தற்பொழுது ஈரமான ரோஜாவே என்ற சீரியலின் இரண்டாவது சீசனில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இணைய பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகைகளில் நடிகை கேப் இல்லாமல் ஒருவர் அவ்வப்போது தன்னுடைய நடனம் மற்றும் தன்னுடைய வாழ்வியல் நகர்வுகளை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவிட்டு இணைய பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

Gabriella in Blue Saree
Gabriella

அந்த வகையில், தற்போது ட்ரான்ஸ்பரண்டான புடவை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர். மேலும் அழகிய அங்கங்கள்… இதை பார்த்து ரசிக்க இரண்டு கண்ணு பத்தாவது போல இருக்கு என்று அவருடைய அழகில் உருகி வருகின்றனர்.

Gabriella in Black Saree
Gabriella

சமீபத்தில், பிரபல பிக் பாஸ் போட்டியாளர் ஆஜித் உடன் காதலில் இருக்கிறார் நடிகை கேப்ரில்லா என்று கிசு கிசுக்கள் பரவின. இதனை தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட நடிகர் ஆஜித் மற்றும் கேப்ரில்லா இருவரும் நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான் என கூட்டாக பதிலலித்தனர்.

Gabriella in Black Saree
Gabriella

உச்சகட்டமாக நடிகர் ஆஜித், கேப்ரில்லாவை என்னுடைய சகோதரி போல பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்படியானான யூகங்களை செய்திகளாக பறக்க விடாதீர்கள் என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gabriella in Black Saree
Gabriella

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் கேப்ரில்லா தற்போதுபோது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …