தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கேப்ரில்லா. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான மூன்று திரைப்படத்தில் நடிகர் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார் தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவ் ஆக இயங்கி வரும் போது தன்னுடைய இனிய புதிய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியிலும் பெரும் வரவேற்பு பெற்றார் கடைசியாக 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
தன்னுடைய பள்ளி காலத்தில் தன்னை போலவே முக பாவனை கொண்ட ஒரு பெண்ணின் மோசமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அது என்னுடைய புகைப்படங்கள் தான் என்று செய்திகள் பரப்பப்பட்டது.
அதனால் நான் வீட்டிலேயே முடங்கி இருந்தேன் என்னுடைய பள்ளியிலேயே என்னை பார்ப்பவர்கள் மோசமாக பார்த்தார்கள் இந்த கொடுமையான காலங்களில் இருந்து நான் மீண்டு வந்திருக்கிறேன் எனக்கூறிய கேபிரில்லா தற்போது தொடர்ந்து சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் தண்டவாளத்தில் ஸ்பீட் பிரேக் போட்ட மாதிரி நிக்கிறீங்களே.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.