“ஆமா, கிழிஞ்சு தான் இருக்கு..” – கலாய்த்த நெட்டிசன்கள்.. பிக்பாஸ் கேப்ரில்லா காட்டம்..!

சினிமா மற்றும் சின்ன திரையில் நடித்து ரசிகர் மத்தியில் நடிகையாக பிரபலமாக இருக்கிறார் கேப்ரில்லா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருடைய பெயர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

தற்பொழுது ஈரமான ரோஜாவே என்ற சீரியல் இரண்டாம் பாகத்தில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை.

அதிலும் இறுக்கமான மேலாடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அம்மணி.

அந்த வகையில் சமீபத்தில் டார் டாராக கிழிந்த பேண்ட் அணிந்து கொண்டு சோபாவின் மீது சாய்ந்தபடி போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பேண்ட் ரொம்ப மோசமாக கிழிஞ்சிருக்கு என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து ஆமா கிழிஞ்ச பேண்ட் தான்.. காசு இருந்தா வாங்கி கொடுங்கப்பா. என்று பதில் கொடுத்து இருக்கிறார் கேப்ரில்லா.

இதனை பார்த்த சக நடிகர் ரியோ இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சிருக்கு என்று கலாய்க்கும் விதமாக கருத்தை பதிவிட்டு இருக்கிறார். இவருடைய இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …