Breaking News

“புல்லட்டுனா இனிமே இது தான்..” – வெளுத்து வாங்கும் பிக்பாஸ் கேப்ரிலா..!

தெலுங்கு நடிகர் ராம் மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள வாரியர் என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு கமான் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு என்ற ஒரு பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் கிடைத்துள்ளது பொதுவாக பாடல் என்றாலே இன்ஸ்டாகிராம் தொடங்கி யூடியூப் தொட்டு இன்னபிற குறும் வீடியோ தளங்களில் ரீல்ஸ், சார்ட்ஸ் என விதவிதமான வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்தவகையில் ரசிகர்கள் பலரும் இந்த பாட்டுக்கு ரீல்ஸ் விட்டு வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆசித் மற்றும் கேப்ரிலா ஆகிய இருவரும் விஜய் டிவி ஸ்டுடியோவிற்கு வெளியே இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

எளிமையான அசைவுகளை வெளிப்படுத்தி வெளுத்து வாங்கியுள்ளார் கேப்ரிலா. இனிமே புல்லட்டு பாட்டு கேட்டா உங்க ஞாபகம் தான் வரும் என்று ரசிகர்கள் கமென்ட் அடித்து வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

அமைச்சருடன் மீனா உறவு.. தாய் 8 மகள் 16 அடி.. போதையால் சீரழிந்த வாழ்க்கை.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான நடிகை மீனா தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் …