சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகையா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

பிரபல தொலைகாட்சி தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமா காயத்ரி பார்கவியின் ( Gayathri Bhargavi ) சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தெலுங்கில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் காயத்ரி பார்கவி, சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றவர்.

காயத்ரி ஹைதராபாத்தில் பிறந்த பிரபல நடிகை, மாடல். 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, காயத்ரியின் வயது 2020 ஆம் ஆண்டில் தோராயமாக 36 வயதாகிறது.

அவர் தனது பள்ளிக் கல்வியை செயின்ட் ஆன்ஸ் பப்ளிக் பள்ளியில் பயின்றார் மேலும் பத்ருகா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

படிப்பை முடித்த கையோடு மாடலிங் துறையில் நாட்டம் காட்டிய அம்மணிக்கு சின்னத்திரையில் தொகுப்பாளினி வாய்ப்பு கிடைக்கவே, அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாகி விட்டார்.

எப்போதும் புடவை சகிதமாகவே தோன்றும் இவர் சமீப காலமாக மாடர்ன் உடைகளிலும் தோன்றுகிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் காயத்ரியா இது..? என்று வாயடைத்து போயுள்ளனர்.