கேமராவை தொடைக்கு அருகில் வைத்து போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு உள்ள நடிகை காயத்ரி ஷங்கர்-ன் புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி ஷங்கர். தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள சில திரைப்படங்களில் நடித்த இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.
சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் இயக்குனர் விஜய் சேதுபதியின் சிபாரிசின் பேரில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் பகத் பாசிலுக்கு மனைவியாக நடித்து இருந்தார் நடிகை காயத்ரி ஷங்கர் விஜய் சேதுபதிக்கும் காயத்ரி ஷங்கருக்கும் என்னதான் உறவு..? ஏன் இவரை இந்த தாங்கு தாங்குகிறார் விஜய் சேதுபதி என்பது போன்ற பேச்சுக்கள் கோடம்பாக்கம் பக்கம் அவ்வப்போது கேட்கின்றன.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் காயத்ரி ஷங்கர்.
தற்போது கேமராவை தொடைக்கு நடுவே வைத்து கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு கூச்சமே இல்லாமல் போஸ் கொடுத்துள்ளார் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.