வெறும் முண்டா பனியன்.. சட்டையை கழட்டி காட்டி.. சூடேற்றும் காயத்ரி ஷங்கர்..!

குடும்ப குத்துவிளக்காக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் தோன்றிய நடிகை காயத்ரி ஷங்கர் சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

18 வயசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான நடிகை காயத்ரி சங்கர் தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மத்தாப்பு ரம்மி புரியாத புதிர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் ப்பா.. யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கு என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அந்த காட்சி இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. நடிகர் விஜய் சேதுபதி இரண்டு திரைப்படங்களில் நடித்து இருக்கும் நடிகை காயத்ரி ஷங்கர் தொடர்ந்து விஜய் சேதுபதியின் நடிப்பு அதில் என்ன உங்களுக்கு பிரச்சனை என்று கேள்வி எழுப்பினார்.

அதன்பிறகு வெப்சீரிஸ் வகையிலும் கவனம் செலுத்துவது காலமாக இணையம் அதிரும் அளவிற்கு படு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது குடும்ப குத்துவிளக்காக தோன்றி வந்த காயத்ரி சங்கர் இது என்று வாயை பிளந்து வருகின்றனர் ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …