“இன்னைக்கு ஒரு புடி…” – “பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு…” – கவர்ச்சி உடையில் இணையத்தை பதற வைத்த சீரியல் நடிகை..!

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது ஃப்ளோர் லெங்க்த் கவுனில் தேவதை போல மின்னும் அவரது சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், “ பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு மாதிரி இருக்கீங்க..” என்று வர்ணித்து வருகிறார்கள்.