“மொரட்டு கட்ட.. அவிச்சு வச்ச நாட்டுக்கோழி முட்ட…” – கவர்ச்சி உடையில் ரசிகர்களை கதறவிட்ட நடிகை காயத்ரி..!

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் ( Gayathri Yuvaraj ) இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சியான உடையில் கலந்து கொண்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் காயத்ரி யாக கலக்கி கொண்டிருக்கும் காயத்ரி யுவராஜ் லேட்டஸ்ட்டாக மாடர்ன் உடையில் களமிறங்கி பார்ப்பவர்களை அசர வைத்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் தற்போது விறுவிறுப்பான கதைகளத்தோடு டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இரண்டாவது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் காயத்ரி சீரியலில் புடவையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

பார்ப்பவர்களை நிலை குலைய வைத்துள்ளது அந்த புகைப்படங்கள். இதுவரைக்கும் இவர் குடும்ப குத்துவிளக்காக அமைதியின் சொரூபமாக பார்த்து வந்த ரசிகர்கள் கவர்ச்சி உடையில் இப்படி பார்க்கவும் ஆடிப்போயுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் “மொரட்டு கட்ட,… அவிச்ச நாட்டுக்கோழி முட்டை..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …