“செம்ம ஹாட்.. செதுக்கி வச்ச சிலை..” – கவர்ச்சி உடையில்.. கூல் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை..!

எந்த கேரக்டெர் கொடுத்தாலும் உயிரை கொடுத்து நடிக்கும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் ( Gayathri Yuvaraj ), நெகட்டிவ் ரோலில் பின்னி எடுப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.அதனால் தான் என்னவோ அவருக்கு பெரும்பாலும் நெகட்டிவ் ரோல் உள்ள சீரியல்கள் அதிகம் தேடி வருகின்றனர்.

திருமணத்திற்கு பின்பு தான் காயத்ரிக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு ஒருபக்கம் குடும்பம் மறுபக்கம் ஆக்டிங் என்று மெனேஜ் செய்கிறார்.

இப்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக அமைதியான ரோலில் நடிக்கிறார். இந்த சீரியலில் கத்தி – காயத்ரி இந்த ஜோடிக்கு தனி ஃபேன்ஸ் பேட்ஜ் கூட உண்டு.

அப்படியே சன் டிவி சித்தி சீரியலில் நெக்டடிவ் ரோல் என மாறி மாறி தனது நடிப்பு திறனை வெளிப்படுத்துகிறார்.ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ்.

இவர் பிரபல நடனக் கலைஞர் அவர்களின் மனைவி.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி உடை அணிந்து ஆட்டம் போட்ட அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குத்தப்பாக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …