“இதுக்கு தானே வெயிட் பண்ணிட்டு இருந்தோம்…” – தீயாய் பரவும் சீரியல் நடிகை குளுகுளு வீடியோ..!

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ் ( Gayathri Yuvaraj ). இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலேயே நடிப்பு மீது இருந்த அர்வத்தால் நிறைய ஆடிஷன் அட்டன் பண்ணியுள்ளார். இவர் ஒரு டான்ஸரும் கூட. கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

முதன்முதலில் சன்டிவியின் பிரபல 90’s ஃபேவரைட் சீரியலான தென்றலில் நிலா என்ற கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் வில்லி முத்தழகுவாக கலக்கி இருந்தார்.

அவரது கேரக்டருக்கு கிடைத்த ரீச்சை தொடர்ந்து பல முன்னணி டிவிகளில் உள்ள சீரியல்களில் எல்லாம் நடித்துக்கொண்டிருந்தார்.

அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் ட்ரெண்டிங் பாடல்களுக்கு தவறாமல் ரீல்ஸ் விட்டுவிடுவார்.

அந்த வகையில், சமீபத்திய ட்ரெண்டிங் பாடலான கச்சா பாதம் பாடலுக்கு இடுப்பை அசைத்து குளுகுளு ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என கமெண்டி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …