“செம்ம ஹாட்.. செதுக்கி வச்ச சிலை..” – டைட்டான பேண்டில்.. ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த சீரியல் நடிகை..!

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனைக் கிளி’ சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ் ( Gayathri Yuvaraj ) . கடந்த வருடம் நடந்து முடிந்த `ஜோடி’ டான்ஸ் நிகழ்ச்சியில் காயத்ரி யுவராஜ் ஆடவேண்டியிருந்தது. அதற்கான ரிகர்சல் முடித்து வீட்டுக்கு தன்னுடைய ஸ்கூட்டியில் செல்லும்போது அடிபட்டு கை முறிந்தது.

இதனால் `ஜோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் இருந்தது. இதை அவரது கணவர் யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனால், ஓய்வில் இருந்த காயத்ரி சில மாதங்களிலேயே தான் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருந்த `அரண்மனைக் கிளி’ சீரியலில் நடித்து வந்தார். தற்போது சன் டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதுசீரியல் ஒன்றில் கமிட் ஆகவிருக்கிறாராம்.

சீரியல்களில் ஹீரோயின்கள் விட வில்லிகளாக வரும் நடிகைகள்தான் மக்களுக்கு பிடிக்கிறது. அதிலும் சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டு இருக்கும் காயத்ரி யுவராஜ், இணையதளங்களில் கிளாமர் குயினாக போஸ் கொடுத்து ரசிகர்களை கதிகலங்க வைக்கிறார்.

அந்த வகையில், தற்போது லெக்கின்ஸ், டாப்ஸ் சகிதமாக ஆட்டம் போட்ட அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஹாட்.. செதுக்கி வச்ச சிலை.. என்று வர்ணித்து வருகின்றனர்.

---- Advertisement ----

---- Advertisement ----