“செம்ம ஹாட்.. செதுக்கி வச்ச சிலை..” – பெட்ரூமில் கூல் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை..!

எந்த கேரக்டெர் கொடுத்தாலும் உயிரை கொடுத்து நடிக்கும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ், நெகட்டிவ் ரோலில் பின்னி எடுப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.அதனால் தான் என்னவோ அவருக்கு பெரும்பாலும் நெகட்டிவ் ரோல் உள்ள சீரியல்கள் அதிகம் தேடி வருகின்றனர். திருமணத்திற்கு பின்பு தான் காயத்ரிக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு ஒருபக்கம் குடும்பம் மறுபக்கம் ஆக்டிங் என்று மெனேஜ் செய்கிறார்.இப்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக அமைதியான ரோலில் நடிக்கிறார். இந்த சீரியலில் கத்தி – காயத்ரி இந்த ஜோடிக்கு தனி ஃபேன்ஸ் பேட்ஜ் கூட உண்டு.

அப்படியே சன் டிவி சித்தி சீரியலில் நெக்டடிவ் ரோல் என மாறி மாறி தனது நடிப்பு திறனை வெளிப்படுத்துகிறார்.சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் சேலை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

சீரியலில் வில்லியாக வந்து மிரட்டினாலும், இணையத்தில் கிளாமர் குயினாகவும், மாடர்ன் மயிலாகவும் வந்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது,

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …