“நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட போடல..” – தேக்கு தொடையை.. காட்டி வெறியேத்தும் காயத்ரி ஷங்கர்.!

தமிழில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தின் வாயிலாக ரசிகர்களின் கவனத்துக்கு வந்தவர் நடிகை காயத்ரி ஷங்கர். ஹீரோயின் என்றாலும் தனக்கான கதாபாத்திரம் எப்படியாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு நடிக்க செய்கிறார் நடிகை காயத்ரி ஷங்கர்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு வானம் கொட்டட்டும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் மேக்கப் போட்டுக்கொண்டு இருக்கும் இவரை கல்யாண மேடையில் பார்க்கும் விஜய் சேதுபதி ப்பா யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கு என்று பேசும் வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றது.

திரைப்படங்களில் குடும்ப பாங்காக நடிக்க இவர் சமீப காலமாக கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.

சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில், தற்போது டாப்ஸ் அணிந்து கொண்டு கீழே பேண்ட் அல்லது டவுசர் என எதுவும் அணியாமல் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் காயத்ரி ஷங்கர்.

இனிமேல் கவர்ச்சியாக கதாபாத்திரங்கள் வந்தாலும் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …