முட்டும் முன்னழகு..! – தூக்கலான கவர்ச்சியில் திணறடிக்கும் காயத்ரி யுவராஜ்..!

காயத்ரி யுவராஜ், (Gayatri Yuvaraj)சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வருபவர். இவர் பல சீரியல்களில், முன்னணி கேரக்டர்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்.

சின்னத்திரை சீரியல் இயக்குநர் எஸ்.குமரன் இயக்கத்தில், நடிகை ஸ்ருதிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘தென்றல்’ சீரியலில் காயத்ரி யுவராஜ் அறிமுகமானார், இந்த தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, விறுவிறுப்பாக சென்றதால், இதில் நடித்த காயத்ரி யுவராஜூம் கவனிக்கப்பட்டார்.

காயத்ரி யுவராஜ்
Gayatri Yuvaraj

மேலும் சின்னத்திரையில் முக்கிய நாயகர்களாக இருக்கும் சங்கர பாண்டியன், அர்னவ், விஷ்வா போன்ற பிரபல நடிகர்களுடன், காயத்ரி யுவராஜ் நடித்திருக்கிறார். எனவே, அந்த சீரியல்களில் இவரது நடிப்பும் பேசப்படும் வகையில் இருந்தது.

பிரியசகி, அழகி, களத்து வீடு தொடர்களில், காயத்ரி நடிப்பு, ரசிகர்களால் சிலாகித்து பேசப்பட்டது. ‘ மீனாட்சி பொண்ணுங்க‘ என்ற சீரியல் ஜீ தமிழ் டிவியில், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும், இவரது நடிப்பு, சிறப்பாக இருப்பதாக, ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

காயத்ரி யுவராஜ்
Gayatri Yuvaraj

விஜய் டிவியில் சவரணன் மீனாட்சி தொடரில் ரியோ ராஜ் – ரச்சிதாவுடன் துணை வேடத்தில், காயத்ரி யுவராஜ் நடித்தார். இதில், ‘முத்தழகு’ என்ற கேரக்டர் ரசிகர்களுக்கு மிக பிடித்ததாக இருந்ததால், பரபரப்பாக பேசப்பட்டது.

தாமரை, மெல்லத் திறந்தது கதவு, மோகினி, பொன்னஞ்சல் ஆகிய தொடர்களில் நடித்துள்ள காயத்ரி யுவராஜ், சென்னையைச் சேர்ந்தவர். இவரது கணவர் பெயர் யுவராஜ்., தருண் என்ற ஆண்குழந்தை இந்த தம்பதிக்கு உள்ளது.

காயத்ரி யுவராஜ்
Gayatri Yuvaraj

சீரியல் நடிகைகள் பலரும், சினிமாவில் நடிக்க தீவிர முயற்சி காட்டி வரும் நிலையில், எதிர்காலத்தில் காயத்ரி யுவராஜ், சினிமாவிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஏனெனில் சோஷியல் மீடியாவில் மிக ஆர்வமாக இருக்கும் காயத்ரி யுவராஜ், தனது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார்.

காயத்ரி யுவராஜ்
Gayatri Yuvaraj

இளமை, கவர்ச்சி இணைந்து மிரட்டும் முரட்டு அழகில், தனது கிளாமர் படங்களை அடிக்கடி ஷேர் செய்து, ரசிகர்களுக்கு குளிர் காய்ச்சலை ஏற்படுத்தி விடுகிறார், சீரியலில் பலவித கேரக்டர்களில் நடிக்கும் இவரை போன்ற நடிகைகள், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு வந்துவிட்டால், ஒன்லி கிளாமர் ரோலில் மட்டுமே நடித்து, ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை பாழாக்கி விடுகின்றனர்.

காயத்ரி யுவராஜ்
Gayatri Yuvaraj

சினிமாவை விட, சமூக வலைதள பக்கங்கள் தரும் போதையான கவர்ச்சி படங்களை பார்த்து, ரசிகர்கள் கிறக்கத்தில் இருக்கின்றனர். அதுவும் காயத்ரி யுவராஜ் போன்ற அழகான, இளமையான நடிகைகள் தங்களது அழகை இப்படி பொதுவெளியில் விருந்து வைத்தால் ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம்தான்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …