உங்கள் ராசிக்கு எந்த கலர் ராசிக்கல் மோதிரம் அணிந்தால் பணம் கொட்டும் தெரியுமா..?

உங்கள் ராசிக்கு எந்த கலர் ராசிக்கல் மோதிரம் அணிந்தால் பணம் கொட்டும் தெரியுமா..?

இது டிஜிட்டல் உலகம் என்றாலும் இன்னும் ஜாதகத்தின் மீதும் ராசியின் மீதும் நம்பிக்கை பலர் மத்தியில் நிலவுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கலர் அத்தோடு ராசிக்கல் என தொன்று தொட்டு நமது முன்னோர்கள் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.

உங்கள் ராசிக்கு எந்த கலர் ராசிக்கல் மோதிரம் அணிந்தால் பணம் கொட்டும் தெரியுமா..?

அப்படி அவர்கள் பிரித்து வைத்திருக்கும் அந்த விஷயங்களை புரிந்து கொண்டு நமது ராசிக்கு ஏற்ப அந்த ராசிகற்களை அணிவதால் நமக்கு அதிர்ஷ்டம் வந்து சேரும் என்ற நம்பிக்கை இன்று வரை அசைக்க முடியாத நம்பிக்கையாகவே உள்ளது.

உங்கள் ராசிக்கு எந்த கலர்..

ஜோதிட சாஸ்திரத்தில் பகிரப்பட்டு இருக்கும் ராசிகளுக்கு ஏற்ற ராசி கல்லை நாம் நமது விரல்களில் மோதிரமாக அணிவதின் மூலம் சம்பந்தப்பட்ட கிரகத்தின் தன்மை உச்சம் அடைந்து நமக்கு அதிர்ஷ்டத்தை வாரி கொடுக்கும்.

அப்படி நீங்கள் எந்த ராசியில் பிறந்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தகவலில் உங்கள் ராசிக்கு எந்த ராசிக்கல் அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்பதை நீங்களே படித்து தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் ராசிக்கு எந்த கலர் ராசிக்கல் மோதிரம் அணிந்தால் பணம் கொட்டும் தெரியுமா..?

பொதுவாக இந்த ராசிக்கல் மோதிரத்தை தங்கம் அவளது வெள்ளியில் செய்து அணிவது கூடுதல் சிறப்பாக இருக்கும். சில சமயங்களில் ஐம்பொன்களிலும் இந்த ராசிகளை வைத்து மோதிரம் செய்து அணிபவர்களும் உள்ளார்கள்.

ராசிக்கல் மோதிரம்..

மேஷ ராசியை சேர்ந்தவர்கள் சிவப்பு, மஞ்சள் நிற ராசி கற்களை மோதிரங்களாக செய்து அணியலாம். இவர்களுக்கு உகந்ததாக மாணிக்கம் மற்றும் பவளம் சொல்லப்படுகிறது.

ரிஷப ராசி நேயர்கள் வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் ராசி கட்டளை மோதிரமாக அணிய வேண்டும் இவர்களுக்கு வைரம் மற்றும் மரகத பச்சை உகந்தது.

மிதுன ராசியை சேர்ந்தவர்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிற ராசி கல் மோதிரங்களை அணிய வேண்டும் இவர்களுக்கு புஷ்பராகம் மற்றும் பச்சை மரகதம் உகந்ததாக இருக்கும்.

கடக ராசியை சேர்ந்தவர்கள் வெள்ளை மற்றும் பச்சை நிற ராசி கற்களை மோதிரமாக அணிவதால் அதிர்ஷ்டம் கொட்டும் அதற்காக முத்து மற்றும் பச்சை மரகதத்தை பயன்படுத்தலாம்.

உங்கள் ராசிக்கு எந்த கலர் ராசிக்கல் மோதிரம் அணிந்தால் பணம் கொட்டும் தெரியுமா..?

சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் நீளம் மற்றும் மஞ்சள் நிற வாசிக்கக் கலை மோதிரமாக அணியுங்கள் இவர்களுக்கு நீளம் மற்றும் புஷ்பராகம் உகந்தது.

கன்னி ராசியை சேர்ந்தவர்கள் பச்சை வெள்ளை நிற ராசி கல் மோதிரங்களை அணிவது சிறப்பாக இருக்கும் இவர்கள் பச்சை மரகதம் மற்றும் வைரத்தால் ஆன மோதிரங்களை அணிய வேண்டும்.

துலாம் ராசி சேர்ந்த நேயர்கள் நீளம் மற்றும் வெள்ளை நிற ராசி கற்களை பயன்படுத்துவது நன்மை தரும் இவர்கள் நீளம் மற்றும் வைரம் தில் செய்த மோதிரங்களை அணிய வேண்டும்.

விருச்சிக ராசி நேயர்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ராசி கல் மோதிரங்களை அணிகளாம் இவர்கள் மாணிக்கம் மற்றும் புஷ்பராகத்தை பயன்படுத்த வேண்டும்.

தனுசு ராசி நேயர்கள் மஞ்சள் மற்றும் நீல நிற ராசிக்கல் மோதிரங்களை அணிகலாம். இவர்களுக்கு புஷ்பராகம் மற்றும் நீளம் சிறப்பானதாகவும் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய கற்களாக உள்ளது.

மகர ராசி நேயர்கள் நீளம் மற்றும் கருப்பு நிற ராசிக்கல் மோதிரங்களை அணியலாம் இவர்கள் கோமேதகம் மற்றும் நீளம் போன்ற கற்களைப் பயன்படுத்துவது கூடுதல் சிறப்பாக இருக்கும்.

உங்கள் ராசிக்கு எந்த கலர் ராசிக்கல் மோதிரம் அணிந்தால் பணம் கொட்டும் தெரியுமா..?

கும்ப ராசியை சேர்ந்தவர்கள் நீளம் மற்றும் கருப்பு நிற ராசி கல் மோதிரங்களை பயன்படுத்துவது நல்லது அதற்காக நீளம் மற்றும் கோமேதக கற்களை பயன்படுத்தலாம்.

மீன ராசியை சேர்ந்தவர்கள் நீளம் மற்றும் கருப்பு நிற ராசி கற்களை மோதிரமாக அணிய முத்து மற்றும் மரகத பச்சை பயன்படுத்தலாம்.

அணிந்தால் பணம் கொட்டுமா..

ராசிக்கல் மோதிரங்களை அணிவதால் அதிர்ஷ்டம் ஏற்படுவதோடு செல்வ செழிப்பும் அவர்களது நல்வாழ்வும் அதிகரிக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.

உங்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை அதிர்வுகளை அதிகரிக்க இந்த ராசி கற்கள் உதவி செய்யும்.

மேலும் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தவும் மன அழுத்தம் பதட்டத்தை குறைக்கவும் இது உதவி செய்யும்.