பரிதாபங்கள் யூட்யூப் சேனலின் நிறுவனர் நகைச்சுவை கோபி காதல் திருமணம்!

கொரோனா மாபெரும் தொற்று காரணமாக பலர் வேலை வாய்ப்புகளை இழந்த போதும் யூடியூப் சேனலை தொடங்கி தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொண்டார்கள் அந்த வகையில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் கோபி மற்றும் சுதாகர் இருவரும் இணைந்து நகைச்சுவைகளை செய்து மக்களை கவர்ந்து வருகிறார்கள்.

 பரிதாபங்கள் யூடியூப் சேனல் சுதாகர் மற்றும் கோபி கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். சினிமாவின் மேல் இருந்த ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து திரைத்துறையை பணியை தேடி வந்தார்கள்.பணி கிடைக்காத ஏமாற்றத்தின் காரணமாகத்தான் இவர்கள் யூடியூப் சேனலை துவங்கியிருக்கிறார்கள்.

இந்த வகையில்கோபி மற்றும் சுதாகர் இருவரின் பெருமுயற்சியால் தொடங்கப்பட்டதுதான் இந்த பரிதாபங்கள் யூடியூப் சேனல். யூடியூப் சேனலை ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் இவர்கள் செய்யும் நகைச்சுவைகளை பார்த்து அதற்கு ஏற்ற போது மீம் போடுபவர்கள் ஏராளமாக உள்ளார்கள். மீம்கள் அன்றைய நாள் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வலம் வருவது வாடிக்கை.

 சுதாகருக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் தற்போது கோபியும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் நீண்ட நாட்களாக காதலித்து வந்த அதே பெண்ணை தான் அவர் தற்போது திருமணம் செய்து உள்ளார் அவர் திருமணம் செய்ததற்கான புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 காதல் திருமணம் என்றாலும் இந்த திருமணத்தை குடும்பத்திலுள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டதால் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்துள்ளது.

 இவர்கள் வெளிப்படுத்தக்கூடிய ஆண்ட திருமண புகைப்படங்களை பார்த்து அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள் என்பது நீண்ட காலம் மிகவும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி வருகிறார்கள்.

 சுதாகர் மற்றும் கோபி இணைந்து செய்யக்கூடிய நகைச்சுவைகளை பார்த்து தற்போது இருக்கக்கூடிய மிக நெருக்கடியான காலகட்டத்தில் இவர்களின் நகைச்சுவை மூலமே அனைவரும் சிரித்து மகிழ சில கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்கள் எனவே அவர்களது நகைச்சுவையான மக்களை மகிழ்விப்பதற்காக தினமும் வெளிவருகிறது.

 பதிவிட்ட வீடியோக்கள் அனைத்தும் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் தற்போது இவர்களுக்கு திரை பட வாய்ப்பும் வந்திருக்கிறது.அந்த வகையில் ஹிப் ஹாப் ஆதி இயக்கிய மீசைய முறுக்கு, யாஷிகாவுடன்  ஜாம்பி போன்ற படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …