Breaking News

மானத்தை வாங்கி விட்ருவேன்.. படுக்கைக்கு அழைத்த முக்கிய புள்ளி.. செஞ்சி விட்ட இளம் நடிகை..!

திரை உலகில் இளம் நடிகை நடிப்பதற்காக கவர்ச்சி காட்ட வேண்டும். அப்படி காட்டினால் தான் சினிமா உலகில் நிலைத்து நின்று சாதிக்க முடியும் என்று பலரும் நினைக்கக் கூடிய வேளையில் அதையும் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது. 

அது தான் அட்ஜஸ்ட்மென்ட் என பலரையும் அதிர வைக்க கூடிய வகையில் பல பல செய்திகள் தினம் தினம் வருகிறது.

அந்த வகையில் இந்த பதிவில் இளம் நடிகை ஒருவர் முக்கிய புள்ளி தன்னை படுக்கைக்கு அழைத்ததை அடுத்து மீடு புகார் குறித்து பேசி அந்த நபரை அதிர விட்டு இருக்கிறார். 

அது குறித்த விரிவான செய்தியை இந்த பதிவில் நீங்கள் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

மானத்தை வாங்கி விட்ருவேன்..

திரைத் துறையில் ஆசையோடு நடிக்க வருகின்ற நடிகைகள் பலரும் விளக்கொளியில் சிக்கிக் கொண்ட வீட்டில் பூச்சிகளாய் மாறி தங்களை தாங்களே அழித்துக் கொண்டாலும் வெளியுலகில் மின்னிடும் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள்.

மேலும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது புகழையும் இடத்தையும் எவருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற குறுகிய நோக்கத்தில் பலரது செயல்களுக்கு பலி கடாவாகவும், தாங்களே விரும்பியும் அது போன்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்கள்.

சினிமா என்றாலே கவர்ச்சி காட்டினால் தான் காலத்தை தள்ள முடியும் என்று நடிகைகள் புரிந்து வைத்திருக்கிறார்கள். சில நடிகைகள் பட வாய்ப்புக்காக ஆடைகளை துறந்து கூட நடிக்க தயாராகி விட்டார்கள்.

 இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், சினிமாவுக்கு வரக்கூடிய இளம் நடிகைகள் சிலர் ஆரம்பத்தில் இழுத்து போத்திக்கொண்டு நடித்தாலும் கூட நாட்கள் செல்லச், செல்ல தங்களுடைய ஆடைகளின் அளவை குறைத்துக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். 

படுக்கைக்கு அழைத்த முக்கிய புள்ளி..

அந்த வகையில் முன்னணி இளம் நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக முக்கிய புள்ளி ஒருவரிடமிருந்து அழைப்பு வரவே கவர்ச்சி காட்டினால் இவரிடம் பட வாய்ப்பு பெற்றுக் கொள்ளலாம் என அவருடைய நெருங்கி வட்டாரங்கள் அறிவுரை கூற அரை குறையான ஆடை அணிந்து கொண்டு அந்த முக்கிய புள்ளியை சந்திக்க ஹோட்டல் அருகே அறைக்கு சென்று இருக்கிறார். 

ஆனால் அந்த அறைக்குள் நுழைந்தது முதல் அந்த முக்கிய புள்ளியின் பேச்சுக்கள் எதுவுமே இளம் நடிகைக்கு பிடிபடவில்லை. எல்லாவற்றையும் பூடகமாகவே பேசிக் கொண்டிருந்திருக்கிறார். 

இறுதியாக தன்னை படுக்கைக்கு ஒத்துழைக்க அழைக்கிறார் என்பதை புரிந்து கொண்ட இளம் நடிகை சினிமா என்றால் கவர்ச்சி என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

 கவர்ச்சியாக நடிப்பதற்கு நானும் தயாராக இருக்கிறேன், ஆனால் உங்களுடைய எண்ணத்திற்கு நான் பலிகடா ஆகமாட்டேன். 

செஞ்சி விட்ட இளம் நடிகை..

மேலும் மீ டூ பற்றி உங்களுக்கு தெரியுமா..? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனை தொடர்ந்ந்து, ஒரு நிமிடம் மறந்த உறைந்து போய் இருக்கிறார் அந்த முக்கிய புள்ளி. 

அத்துடன் மானத்தை வாங்கி விட்டு விடுவேன் உங்கள் மீது எனக்கு நிறைய மரியாதை இருந்தது. அதை அனைத்தையும் நீங்கள் உடைத்து விட்டீர்கள் என்று செஞ்சி விட்டிருக்கிறார் அம்மணி. 

இந்த விவகாரத்தை தன் வாயாலேயே நைட் பார்ட்டி ஒன்றில் நண்பர்களிடம் உளறி கொட்டியிருக்கிறார் அந்த முக்கிய புள்ளி. இதனால் இந்த விவகாரம் தற்போது திரையுலக வட்டாரத்தில் அரசல் புரசலாக முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

---- Advertisement ----

Check Also

பிரபல நடிகரின் மனைவியை விலங்குடன் ஒப்பிட்டு பேசிய விஜய்..! இவ்வளவு மோசமாகவா..?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய் அண்மையில் நடித்து வெளிவந்த லியோ திரைப்படம் போதிய அளவு வெற்றியை …