குடி போதையில் கணவரின் நண்பருடன் தகாத முறையில் பிரபல நடிகை .. குடும்பத்தில் வெடித்த பூகம்பம்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் அந்த பிரபல நடிகை. தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரையே காதலித்து திருமணமும் செய்து கொண்ட அவர் அடுத்தடுத்து அவருடைய தவறான நடவடிக்கைகள் காரணமாக புகுந்த வீட்டின் கோபத்திற்கு உள்ளாகி காதல் கணவரை விவாகரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். விவாகரத்தும் செய்தார்.

வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் இந்த நடிகை என்றாலும் கூட தமிழில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. தமிழில் பல்வேறு முன்னணி இளம் நடிகர்களுக்கு ஜோடியாக முக்கியமான கதாபாத்திரங்களில் என பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் விவாகரத்துக்கு பிறகு செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

நடிகைக்கு எதனால் விவாகரத்து ஆனது என்ற தகவல் இணைய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. கணவருக்கு இணையாக குடிப்பழக்கம் கொண்டிருக்கும் இந்த நடிகை ஆரம்பத்தில் அவருடனே குடித்து கும்மாளம் போட்டு வந்திருக்கிறார்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இது வீட்டில் பிரச்சனை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் பிறகு கணவருடன் சேர்ந்து கொண்டு மது அருந்துவதை தவிர்த்து வந்த நடிகை அவ்வப்போது இரவு நேர கேளிக்கை விருந்துகளில் பங்கேற்று வந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் விட்ட குடும்பத்தினர் ஒரு கட்டத்தில் நடிகையின் போக்கை கண்டு மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றனர். காரணம் நடிகை தன்னுடைய கணவரின் நண்பருடன் குடிபோதையில் நெருக்கமாக இருக்கும்புகைப்படங்கள் சிலவற்றை கணவரிடமே காட்டி இருக்கின்றனர் அவருடைய நலம் விரும்பிகள் சிலர்.

---- Advertisement ----

அதிர்ச்சியான அந்த கணவர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார். இதனை தொடர்ந்து அவரை அழைத்து கண்டித்த பொழுது குடும்பத்தில் பூகம்பம் வெடித்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலை இதுதான் இருவரும் விவாகரத்து பெற்று இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் இத்தனை நாட்களாக வெளியாகாமல் இப்போது இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது.

மும்பையைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஒருவரை நடிகை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த இசையமைப்பாளர் தமிழிலும் சில திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

எனவே தமிழில் அந்த இசையமைப்பாளரின் நலம் விரும்பிகள் சிலர் அந்த நடிகையின் உண்மை முகத்தை காட்டுவதற்காகவே இப்படியான புகைப்படங்களை இணையத்தில் கசிய விட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

---- Advertisement ----