Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

முக்கிய புள்ளி வீசிய வலையில் சிக்கிய Fish நடிகை.. வீதிக்கு வந்த ரகசியம்..

Tamil Cinema News

முக்கிய புள்ளி வீசிய வலையில் சிக்கிய Fish நடிகை.. வீதிக்கு வந்த ரகசியம்..

தமிழ் சினிமாவில் திரைக்கு வெளியே நடக்கும் விஷயங்களை விட திரை மறைவில் மிக மோசமான பல விஷயங்கள் நடந்து வருகின்றன.

திரையில் உத்தம புத்திரர்களாகவும், பத்தினி தெய்வங்களாகவும் நடிக்கும் நடிகர், நடிகையர் பலரது அந்தரங்க வாழ்க்கையை கிளறி பார்த்தால்,பல நாட்களாக குவிந்து கிடக்கும் குப்பையின் நாற்றத்தை விட மிக மோசமாக இருக்கிறது.

அதுவும் ஒழுக்ககேடான வாழ்க்கை, கற்பு நெறி சார்ந்த விஷயங்களில் நடிகைகளின் வரம்பு மீறல்தான், அவர்கள் மீதான அபிமானத்தை, மரியாதையை கெடுத்து விடுகிறது.

நடிப்பில் யாருமே மிஞ்ச முடியாத உலக நாயகன் என புகழப்படும் அந்த நடிகரின் அந்தரங்க வாழ்க்கையை கிளறி பார்த்தால், அருவெறுப்புதான் மிஞ்சும். இப்போது அவரது மகள்களும் தந்தையை போல, அந்தரங்க வாழ்க்கையை அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.

லிவிங் டு ரிலேசன்ஷிப் வாழ்க்கையில் சில மாதங்களுக்கு ஒருமுறை ஆண் நண்பர்களை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர்.

--Advertisement--

மீன் நடிகை

தமிழ் சினிமாவை ஒரு காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த மீன் நடிகை, சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் வெப் சீரிஸ்கள் மற்றும் தெலுங்கு படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சொத்துக்களை விற்று

சமீபத்தில் மிகப்பெரிய இழப்பு ஒன்றை எதிர்கொண்டிருந்த இவருக்கு பொருளாதார ரீதியாக பல்வேறு வழிகளில் சிக்கல்கள் உருவானது. இதனால் தன்னுடைய சில சொத்துக்களை விற்று பொருளாதாரம் பிரச்சனைகளை சரி செய்தார்.

இதையும் படியுங்கள்: ப்பா.. திடீரென ஆளே மாறிய ஷிவாங்கி.. என்ன இப்படி இறங்கிட்டாங்க.. வைரல் வீடியோ..

ஆசை வலையில்…

ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய பிரபலமான சொகுசான வாழ்க்கைக்கு வருமானம் போகவில்லை என்பதால், திரைப்படங்களில் முழு வீச்சில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் விவாகரத்தான முக்கிய புள்ளி ஒருவரின் ஆசை வலையில் சிக்கியிருக்கிறார் மீன் நடிகை என்று கூறுகிறார்கள்.

முக்கிய புள்ளியை திருமணம்

நடிகரின் அன்பில் பொட்டி பாம்பாய் அடங்கி கிடக்கும் நடிகை விரைவில் அந்த முக்கிய புள்ளியை திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறுகிறார்கள். இந்த விவகாரம் ஆரம்பத்திலேயே புதைந்தது. ஆனால் இதெல்லாம் போலியானது என மறுத்தார்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் நெருப்பில்லாமல் புகையுமா என்று பலரும் கூறிய நிலையில், தற்போது நெருப்பும் இருக்கிறது புகையும் இருக்கிறது என்பது நடிகைகளின் சில நடவடிக்கைகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்: நிஜமாவே என் மகனா..? என DNA டெஸ்ட் பண்ணேன்.. இது தான் காரணம்..? அப்பாஸ் பகீர் தகவல்..!

மிகப்பெரிய பங்களா

பொருளாதார பிரச்சினை காரணமாக சொத்துக்களை விற்பனை செய்த நடிகை தற்போது சென்னையில் தொழிலதிபர்கள் கூட வாங்க முடியாத முக்கியமான இடத்தில் மிகப் பெரிய பங்களா ஒன்றை வாங்கி இருக்கிறார் என்று இன்றைய தகவல்கள் தெரிவிக்கின்றன

அந்த வீட்டில் தான் தற்போது குடியிருக்கிறார் மீன் நடிகை. ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் யார் என்று கேட்டால் முக்கிய புள்ளியின் பெயரை கை காட்டுகிறது ஆவணங்கள்.

எங்கே போய் முடியப் போகுதோ…

இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ தெரியவில்லை என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

முக்கிய புள்ளி வீசிய வலையில் சிக்கிய Fish நடிகையை பற்றி எரியத் துவங்கியிருக்கிறது. வீதிக்கு வந்த இந்த ரகசியம், விரைவில் அம்பலத்துக்கும் வரப்போகிறது

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top