முக்கிய புள்ளியுடன் ரூம் போட்ட சீனியர் நடிகை.. இப்போ வாயும் வயிறுமாக.. கர்ப்பமாகும் வயசா இது..? கதறும் தாய்..!

முக்கிய புள்ளியுடன் ரூம் போட்ட சீனியர் நடிகை.. இப்போ வாயும் வயிறுமாக.. கர்ப்பமாகும் வயசா இது..? கதறும் தாய்..!

திரை உலகில் கனவு கன்னியாக வலம் வந்த சீனியர் நடிகை ஒருவர் பல முன்னணி ஹீரோக்களோடு நடித்து ரசிகர்களின் மனதை ரகளை செய்து தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டு சீனியர் நடிகை தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.

முக்கிய புள்ளியுடன் ரூம் போட்ட சீனியர் நடிகை.. இப்போ வாயும் வயிறுமாக.. கர்ப்பமாகும் வயசா இது..? கதறும் தாய்..!

சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் இவரைப் பற்றி அடிக்கடி சர்ச்சைகள் கிளம்புவது ஒன்றும் புதிதான விசயம் அல்ல என்றாலும், தற்போது கிளம்பி இருக்கும் சர்ச்சை ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் கோடம்பாக்கத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய புள்ளியுடன் ரூம் போட்ட சீனியர் நடிகை..

சிறு வயதிலேயே ஹீரோயினியாக அறிமுகம் செய்யப்பட்ட எந்த சீனியர் நடிகை ஒரு வாரிசு நடிகை என்பதால் திரை உலகில் நடிக்க வருவது மிகவும் சுலபமாக இருந்தது. எனினும் திரை உலகில் இருக்கும் போட்டியை அடுத்து தன் திறமையை கொண்டே படிப்படியாக இந்த சீனியர் நடிகை வளர்ந்தார்.

இதனை அடுத்து தமிழகத்தில் இந்த நடிகையின் புயல் படு வேகமாக அடிக்க ஆரம்பித்ததை அடுத்து தமிழில் இருக்கும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார்.

முக்கிய புள்ளியுடன் ரூம் போட்ட சீனியர் நடிகை.. இப்போ வாயும் வயிறுமாக.. கர்ப்பமாகும் வயசா இது..? கதறும் தாய்..!

இதற்கு அடுத்து இந்த நடிகைக்கு தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து குவிந்தது.

மேலும் திரை உலகில் உச்சத்தை தொட்ட நடிகையாக இருந்ததால் இவரைப் பற்றி கிசுகிசுக்கள் தினம் தினம் வகை வகையாக வெளி வந்தது.

இப்போ வாயும் வயிறுமா..

ஏற்கனவே வாரிசு நடிகையான இவர் சினிமா குடும்பத்தை பின்புலமாகக் கொண்ட ஒரு நடிகரை காதலித்து வருவதாகவும் அவரோடு அப்படியும் இப்படியுமாக அங்கும் எங்கும் சுற்றித் திரிவதாகவும் ஹோட்டல் அறைகளில் தங்கி இருப்பதாகவும் பேச்சுக்கள் பெருமளவு எழுந்தது.

எனினும் இது குறித்து அந்த நடிகரும் இந்த நடிகையும் எந்த விதமான கருத்துக்களையும் பேசாமல் அமைதியாகவே இருந்து வந்தார்கள். இதனை அடுத்து இந்த கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் மற்றொருவரை திருமணம் செய்து கொண்டு அந்த நடிகருக்கு பை, பை சொல்லிவிட்டார்.

முக்கிய புள்ளியுடன் ரூம் போட்ட சீனியர் நடிகை.. இப்போ வாயும் வயிறுமாக.. கர்ப்பமாகும் வயசா இது..? கதறும் தாய்..!

இந்நிலையில் இந்த நடிகை தன் தாயின் முழு கட்டுப்பாட்டில் இருந்த தன் தாயின் பேச்சை தற்போது சுத்தமாக கேட்கவில்லை எதற்கு எடுத்தாலும் அவரது தாயை ஒதுக்கி வைத்து வருகிறார் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளது.

இதற்குக் காரணம் அந்த நடிகை தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அந்தப் பழக்கம் உறவு முறைக்கு மாறியதை அடுத்து அந்த நடிகை தன்னை முழு மனதோடு அவரிடம் தன்னை ஒப்படைத்து விட்டார்.

கர்ப்பமாகும் வயசா இது கதறும் தாய்..

இதனை அடுத்து அந்த நடிகை தற்போது கர்ப்பமாக இருப்பதாக சொன்னதை அடுத்து நடிகையின் கணவர் என்ன செய்வது என்று தெரியாமல் நடிகையின் தாயிடம் இருந்த விஷயத்தை சொல்லி அதிர்ச்சியை தந்திருக்கிறார்.

முக்கிய புள்ளியுடன் ரூம் போட்ட சீனியர் நடிகை.. இப்போ வாயும் வயிறுமாக.. கர்ப்பமாகும் வயசா இது..? கதறும் தாய்..!

இதை அடுத்து தான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த நடிகை தாய்க்கும் கணவருக்கும் தெரியாமல் அந்த நபரை ஃபாலோ செய்து முக்கிய புள்ளியோடு தங்கி இருந்த விஷயம் தற்போது தெரிய வர இருவருமே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

மேலும் ஹோட்டலுக்குச் சென்ற அந்த தாய் நடிகையை சரமாரியாக திட்ட அவரோடு இருந்த முக்கிய புள்ளி இனி இவளை திட்டினால் நடப்பது வேறு என்று நடிகையின் தாயை டோஸ் விட என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது நடிகையின் கணவரும் தாயாரும் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.