Connect with us

தொப்பையை மறைக்க கௌரி கிஷன் செஞ்ச வேலையை பாருங்க..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

Gouri Kishan

Actress | நடிகைகள்

தொப்பையை மறைக்க கௌரி கிஷன் செஞ்ச வேலையை பாருங்க..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

இளசுகளை கொள்ளை கொள்ளும் அழகி கௌரி கிஷன்(Gouri Kishan) என்றால் அது உன் மிகையாகாது. இதுவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வராத போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க வைத்திருக்கிறார்.

Gouri Kishan

Gouri Kishan

மிகச்சிறந்த தனது நடிப்புத் திறனை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி வரும் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் புதிய படங்களிலும் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது  வரவேற்கத்தக்க தக்க விஷயமாகும்.

தமிழ் சினிமாவில் தற்போது இளம்  நடிகைகளில் ஒருவராக இணைந்திருக்கும் இவர் சொக்க வைக்கும் அழகில் தனது தொப்பையை தெரியாமல் மறைத்திருக்கும் விதத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

Gouri Kishan

Gouri Kishan

இவர் விஜய் சேதுபதியின் 96 என்ற திரைப்படத்தின் மூலம் தான் கோலிவுட் திரை உலகத்திற்கு அறிமுகமானார். இந்த படத்தில் பள்ளிப் பருவத்தில் குட்டி திரிஷாவாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர்.

மேலும் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக இவர் கலக்கிய கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

Gouri Kishan

Gouri Kishan

அதுமட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியதை பார்த்து ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படத்திலும் பல முன்னணி ஹீரோக்களோடு ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.

இவரும் மற்ற நடிகைகளை போலவே இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவேற்றுவார். அது மட்டுமல்லாமல் ரசனை மிகு வீடியோக்களையும் பதிவேற்றி வரும் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்யக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது.

Gouri Kishan

Gouri Kishan

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார். அதை பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்ற அது மிகையாகாது.

இதனை அடுத்து இவர் சொக்க வைக்கும் அழகில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பேசும் பொருள் ஆகிவிட்டது.

Gouri Kishan

Gouri Kishan

அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை யோசித்துகள் கொடுத்திருப்பதோடு இது போன்ற புகைப்படங்களை இதுவரை இவர் வெளியிட்டதே இல்லை அந்த அளவு படுஷோக்காக இந்த புகைப்படம் உள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top