“வ்வ்வா… வாட்ட Structure..” – டைட்டான உடையில் “96” குட்டி ஜானு – கிறுகிறுத்து போன நெட்டிசன்கள்..!

நடிகை கௌரி கிஷன் ( Gouri G Kishan ) நடிகர் விஜய் சேதுபதி நடிகர் திரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் “96” இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.

இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலருக்கு தன்னுடைய பழைய கால நினைவுகளை கொண்டு வந்திருக்கும்.அதனால் பலருக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்துவிட்டது.

படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் கௌரிக் கிஷன், இவர் 96 திரைப்படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதனால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக்கியது.

இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார் கௌரி கிஷன், அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக புகைப் படத்தை வெளியிடுவார்கள் அந்த வகையில் கௌரி கிஷன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் 96 திரைப்படத்தில் நடித்த கௌரி கிஷனா இப்படி என கமெண்ட் செய்துள்ளார்கள்.உலக யோகா தினமான நேற்று யோகா செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சற்று உடல் எடை கூடி கொழுக்கு மொழுக்கு என தோற்றமளிக்கிறார்.அதுமட்டுமில்லாமல் தன்னுடைய உடல் வாகு தெரியும் அளவிற்கு டைட்டான உடையில் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.