ஆண்ட்டி லுக்கில் இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த குட்டி ஜானு கௌரி கிஷன்..!

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன்.

இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா கதாபாத்திரத்தில் கதாபாத்திரமாக தோன்றினார் அம்மணி. அதைத்தொடர்ந்து மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது கர்ணன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கௌரி கிஷன். தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் தேடி வரும் கௌரி கிஷன் சமீபகாலமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறி இருக்கிறார்.

சமூக வலைதள பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது புடவை சகிதமாக ஆண்டில் வெளியிட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்தாலே தூக்துங்க.. செம்ம ஹாட் என்று வர்ணித்து வருகின்றனர். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் கௌரி கிஷன் சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவ்வப்போது ஆல்பம் பாடல்களிலும் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களை அங்கீகரிக்கும் விதமாக ஒரு பாடலில் நடித்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானார் கௌரி கிஷன்.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …