&Quot;லோ ஹிப்பில் ட்ரவுசர்..&Quot; - தொப்பையை காட்டி.. சூடேற்றும் கௌரி கிஷன்..!

“லோ ஹிப்பில் ட்ரவுசர்..” – தொப்பையை காட்டி.. சூடேற்றும் கௌரி கிஷன்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் கௌரி கிஷன். பிரபல தெலுங்கு நடிகை மீனா கிஷ்ன் மகள் தான் கௌரி கிஷன். மலையாளத்தில் வெளியான மார்க்கம் களி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

Gouri Kishan
Gouri Kishan

நடிகர் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான96 படத்தில் இள வயது திரிஷாவாக நடித்த கௌரி கிஷன் அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்டப்பயில் போட்டுக் கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்கள் கதாநாயகியாக நடித்து வரும் கௌரி கிஷ்ன் சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Gouri Kishan
Gouri Kishan

இவர் சமூக வலைதளத்தில் படும் ஆக்டிவ் இருப்பார். தனது தோழிகளுடன் லோ ஹிப்பில் ட்ரவுசர் அணிந்து கொண்டு தொப்பையை காட்டி மற்றும் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய இருக்கும் இவரது புகைப்படத்தை சில இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Gouri Kishan
Gouri Kishan

ஏனென்றால் அந்த அளவிற்கு கவர்ச்சி தூக்கலான உடையில் விதவிதமான போஸ் கொடுக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அம்மணி தொப்பையை பார்த்து வர்ணித்து வருகின்றார்கள்.