குட்டியான ப்ரா.. திமிரும் முன்னழகு.. – கௌரி கிஷன் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

தமிழில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் மலையாளத்தில் ஹீரோயினாக தூள் கிளப்பி வருகிறார் குட்டி ஜானு கௌரி கிஷன்.சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்த இவர் அடுத்து தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு திரைத்துறையிலும் விரைவில் ஹீரோயினியாக கலக்க உள்ள கௌரி கிஷன் முன்னழகு தெரிய க்யூட்னஸ் வழியவழிய பொம்மை போல நின்று கொண்டிருக்கும் செம க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்டாகி வருகிறார்.

நடித்த முதல் படத்திலேயே நினைத்துப் பார்க்காத பெயரும் புகழும் கிடைப்பது வெகு சில நடிகைகளுக்கு மட்டுமே நடக்கும் அபூர்வம் என்றிருக்க 96 படத்தில் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த நடிகை கௌரி கிஷன் இப்பொழுது தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

96 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் இவர் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதில் சில காட்சிகள் மட்டுமே வந்து செல்லும் மிகச் சிறிய கதாபாத்திரம் என்றாலும் விஜய்யுடன் வரும் அனைத்து காட்சிகளும் அனைவரிடத்திலும் கைதட்டல்களை பெற்றது.

இந்நிலையில், குட்டியான ப்ரா அணிந்து கொண்டு ஓவர் கோட்டை திறந்து விட்டு தனது முன்னழகு எடுப்பாக தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் Bp-யை எகிற வைத்துள்ளார் அம்மணி.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …