சரியா தெரியலையா..? இருங்க சட்டையை கழட்டி காட்டுறேன்..! – மூச்சு முட்ட வைத்த கௌரி கிஷன்..!

பிரபல நடிகையை கௌரி கிஷன் தன்னுடைய சட்டையை கழட்டிவிட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் நடிகர் விஜய்சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் இந்த திரைப்படத்தில் இளம்வயது திரிஷா நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை கௌரி கிஷன்.

இதை தொடர்ந்து இவருக்கு நல்ல அங்கீகாரம் தமிழ் சினிமாவில் கிடைத்தது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து இருந்தார் நடிகை கௌரி கிஷன்.

அதரை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் கிராமத்தை சேர்ந்த பெண்ணாக தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

தொடர்ந்து படவாய்ப்புகள் முயற்சி செய்து வரும் கௌரி கிஷன் ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.

சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய உள்ளாடை தெரிய செல்பி எடுத்துக் கொண்ட இவரது சில புகைப்படங்கள் ரசிகர்களை கிளப்பி விட்டிருக்கிறது. சினிமாவில் அறிமுகமானபோது குழந்தை முகம் மாறாமல் இருந்தால் இப்படியான அவர்களை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போயிருக்கிறார்கள்.

ஆனால் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் இருக்கும் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது தெரியவருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …