இதுவரை காட்டாத.. கவர்ச்சி காட்டி.. இணையத்தை திணற வைத்த “96” குட்டி ஜானு கௌரி கிஷன்..!

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கெளரி கிஷன் ( Gouri Kishan ) சமீபகாலமாக வெளியிடும் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் எங்கே கவர்ச்சி ரூட்டிற்கு தாவுகிறாரோ? என கவலை அடைந்தனர்.

“96” படத்தில் பள்ளி மாணவியாக நடித்த கெளரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

பள்ளி பருவக் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட “96” படத்தில் சின்ன வயசு த்ரிஷாவாக நடித்த கௌரி கிஷன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் ஆழமாக பதித்துவிட்டார்.

ஏதோ சின்ன வயசு த்ரிஷாவையே நேரில் பார்த்த மாதிரி ரசிகர்கள் கெளரி கிஷனை கொண்டாடினார்கள். அமைதியான நடிப்பும், இளமையான அழகும் இன்று வரை பலரது கண்களையும் விட்டு நீங்கவில்லை.

இந்த படத்தில் கெளரி கிஷனின் நடிப்பை பார்த்து அசத்து போன டோலிவுட் தெலுங்கில் வெளியான “ஜானு” திரைப்படத்திலும் அவரையே சின்ன வயசு சமந்தாவாக நடிக்க வைத்தது.

---- Advertisement ----

இந்நிலையில், கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகுகள் இலைமறை காய்மறையாக தெரிவது போன்று படு சூடான கவர்ச்சி உடையில் சொக்க வைக்கும் பார்வையை வீசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பள்ளி மாணவியாக பாந்தமான தோற்றத்தில் பார்த்த கெளரி கிஷனை இப்படி பார்க்க முடியவில்லை என்பதால் நெட்டிசன்கள் சகட்டு மேனிக்கு கமெண்ட் போட்டு வருகின்றனர்.

---- Advertisement ----