Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

“நெய்யில் ஊறவச்ச குலாப் ஜாமுன்..” – அதை காட்டி.. இளசுகளை வளச்சி போட்ட கௌரி கிஷன்..!

96 திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை கௌரி கிஷன் ( Gouri Kishan ). இந்த படமே இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.

Gouri Kishan

Gouri Kishan

குடும்பப்பாங்கான முகவட்டு வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் நடிகை கௌரி கிஷன். முதல் படத்திலிருந்து பெரிய அளவில் ரசிகர்களை சம்பாதித்து தன்னுடைய சட்டை பையில் அள்ளிப் போட்டுக் கொண்டார் அம்மணி.

தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து கலக்கியிருந்தார்.

Gouri Kishan

Gouri Kishan

அதன் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரசிகர்களை பெறுவது சினிமாவில் கடினமான காரியம்.

Gouri Kishan

Gouri Kishan

என்றாலும் கூட கிடைத்த ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வது என்பது அதைவிட கடினமான காரியம். எனவே, நடிகைகள் பலரும் ரசிகர்களின் கவனம் தங்கள் மீது எப்போதும் இருக்க கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.

Gouri Kishan

Gouri Kishan

அந்த வகையில், நடிகை கௌரி கிருஷ்ணன் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.

அந்த வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கிளுகிளுப்பான கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் அப்படி இப்படி என இலை மறை காய் மறையாக தெரிய வந்திருந்த இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகிறது.

Gouri Kishan

Gouri Kishan

இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர். சினிமாவில் அறிமுகமான போது ஒல்லியாக இருந்த நடிகை கௌரி கிருஷ்ணன் தற்பொழுது சற்று உடல் எடை கூடி கொழுகொழுவென இருக்கிறார்.

Gouri Kishan

Gouri Kishan

இவர் உடல் எடை கூடி பூசினார் போல் இருப்பது இவருக்கு கவர்ச்சியாக இருக்கிறது என்றும் பார்ப்பதற்கு நெய்யில் ஊறவைத்த குலாப் ஜாமுன் போல இருக்கிறார் என்றும் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top